புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம்

பிறப்பு : - இறப்பு :

ae

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு எதிரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பெருந்தொகையான பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.

மேலும், அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பு சட்ட வரைவுக்கு எதிராக நாடு முழுவதும் கருத்தரங்குகளை நடத்தவும் கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit