சுவிஸ் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஈழத்தமிழர் கரனின் இறுதிக் கிரியையில் மனைவி, மக்கள் , பிள்ளைகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிஸ் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சுப்பிரமணியம் கரனின் இறுதிக் கிரியைகள் வெள்ளி பிற்பகல் Bellinzona நகரில் நடைபெற்றது.

இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி, பிள்ளைகள், தம்பி ஆகியோர் தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்தனர். இந்து முறைப்படி நடைபெற்ற இறுதிக் கிரியைகளில் தூண் நகரசபை உறுப்பினர் திருமதி தர்சிக்கா வடிவேல் கிருஸ்ணானந்தமும் கலந்து கொண்டு இரங்கல் உரை ஆற்றினார். தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் பாரிய துயரத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் திச்சினோ மாநிலத் தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத் தக்கது.

swiss-tamil-3

swiss-tamil-4

swiss-tamil-2

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*