யாழில் விபத்து: சில மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்ட இளைஞன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

00125425153

யாழ். நீர்வேலிச் சந்தியில் இன்று காலை காரும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். கோப்பாயிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பருத்தித்துறை வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியரின் கார் இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் சில மீற்றர் தூரம் வரை மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit