கல்கிசையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மற்றுமொரு தேரர் கைது

பிறப்பு : - இறப்பு :

கல்கிசை பிரதேசத்தில் அண்மையில் ரோஹிங்கியா அகதிகளை தாக்கி அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய குற்றத்திற்காக மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கள ஜாதிக்க பலவேக என்ற அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நிட்டம்புவ பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊகப்பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit