சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் இறுதி கிரிகைகளுக்கு மனைவி பிள்ளைகள் சுவிஸ் வருகை! – (வீடியோ,படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிஸ் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சுப்பிரமணியம் கரனின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி, பிள்ளைகள், தம்பி ஆகியோர் இன்று சுவிஸ் வந்தடைந்தனர். சூரிச் விமான நிலையத்தில் ஶ்ரீ சரஹண பவானந்தக் குருக்கள் நேரில் வருகை தந்து அவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

22656356_1197504183685199_1814557457_n

22656398_1197504330351851_1784925963_n

22657240_1197504230351861_1678734909_n

22657366_1197504257018525_1316272426_n

22685154_1197504187018532_700077398_n

img-20171020-wa0020 img-20171020-wa0021

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*