சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல்
———————
அன்பார்ந்த திச்சினோ வாழ் உறவுகளே!
கடந்த வாரம் Locarno Brissago வில் அகால மரணமடைந்த அமரர்
சுப்ரமணியம் கரன் அவர்களின்

இறுதிக்கிரியை பற்றிய விபரம்.

 

-பார்வைக்கு 19.10.2017.
வியாழக்கிழமை பி.ப13.30–19.00
-பார்வைக்கு.20.10.2017.

வெள்ளிக்கிழமை மு.ப 09.00–பி.ப13.30வரை
கிரியை 20.10.2017 வெள்ளிக்கிழமை பி.ப 13.30-15.00வரை
இடம்: via Arnoldo Bolla
6500 Bellinzona.(cimitero Bellinzona)

swiss-tamil

திச்சினோ வாழ் உறவுகள் அனைவரையும் அவரின் இறுதி நிகழ்வில் கலந்து அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இவ் அறிவித்தலை ஏனைய நண்பர்களுக்கும் விரைவாக
பகிர்ந்து கொள்ளவும்.

மேலதிகவிபரம் தேவைப்படின்!
‎0798488648

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*