அதி கூடிய சேமிப்பு வசதி கொண்ட ஹார்ட் டிஸ்க் அறிமுகம்

பிறப்பு : - இறப்பு :

முதற் தடவையாக அதி கூடிய சேமிப்பு வசதிகளைக் கொண்ட தனது வன் தட்டினை (hard disk) வெஸ்டன் டிஜிட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சேமிப்பு அடர்த்தியை அதிகரிக்கும் புதிய SMR தொழில் நுட்பத்தினை உள்ளடக்கிய குறித்த ஹார்ட் டிஸ்க்கானது 14 டி.பி அளவு சேமிப்புத் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3.5 அங்குல அளவினையே கொண்டுள்ள இந்த வன் தட்டு சேமிப்பு தொடர்பில் ஏற்படும் குறைப்பாடுகளை நீக்க வெகுவாக உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹார்ட் டிஸ்க் உருவாக்கத்தில் முன்னிலை வகித்துள்ள நிறுவனத்தினால் இது உருவாக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலத்த கேள்விகள் இதற்கு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit