இணையத்தில் வெளியான மீனா மகளின் லீலைகள்..!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

’பரஞ்சோதி’ என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கேரளாவைச் சேர்ந்த இவருக்கு தமிழில் அதிக பட வாய்ப்புக்கள் வராததால் மலையாளத்திலேயே குடிக்கொண்டிருக்கிறார். அங்கு மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் படத்தில் மூத்த மகளாக நடித்து நல்ல பெயரை பெற்றார். இந்தப் படம் அவருக்கு பல புதிய வாய்ப்புகளை மலையாளத்தில் பெற்றுத் தந்துள்ளது. பட வாய்ப்புக்காக அவர் கவர்ச்சிக்கு மாறவும் தயங்கவில்லை. புதிய படங்களில் ஏக கவர்ச்சி காட்டி வருகிறாராம். இந்நிலையில் தான் அவருக்கு இணைய தள குறும்பர்கள் பேரதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். ஆபாசமாக நீச்சல் உடை அணிந்திருப்பது போன்ற அவரின் படங்கள் இணையதளத்தில் பரப்பிவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து அவர் கூறுகையில் ,‘ஒருபோதும் நான் இணைய தளத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் இருப்பதுபோல் ஆபாசமாக உடை அணிந்தது கிடையாது. இதுபற்றி விவாதிக்கவும் எனக்கு ஆசை இல்லை என பதிலளித்துள்ளார். ஆனால், திரைப்படத்தில் நடிக்கும் முன் சில குறும்படங்களில் நடித்துள்ளார். அந்த குறும்படங்களில் நீச்சல் உடை, பெட் ரூம் என தாரளமாக நடித்துள்ளாராம். இந்த குறும்படத்தை வைத்துதான் பெரிய திரைக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இணையத்தில் அவர் நடித்த எந்த குறும்படமும் இடம்பெறவில்லை. இது யாரோ சில குறும்பர்களின் வேலையாகத்தான் இருக்கும் எனக் கருதப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit