இந்திய அணியில் இவரை ஏன் எடுக்கவில்லை? இது சரியல்ல: கவாஸ்கர் ஆதங்கம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் ரகானேவை ஏன் எடுக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை இழந்துள்ளதால், டி20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

இதற்காக டி20 தொடரில் தெரிவு செய்யப்பட்ட அவுஸ்திரேலிய அணியின் 14 வீரர்களில் 10 பேர் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அரைசதங்கள் அடித்து அசத்திய ரகானேவை டி-20 தொடரில் புறக்கணித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதனால் டி20 தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ராகுலுக்கு வாய்ப்பு அளிக்ககூடாது என்று கூறவில்லை ரகானேவை புறக்கணித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*