மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

052

தமிழ் மற்றும் மலையாளத்தில் முக்கிய இடம்பிடித்த பால் நடிகை, கவர்ச்சி உடைகளை அணிந்து பொது விழாக்களுக்கு வருவதால் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்திற்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் மும்முரமாக நடித்துவரும் நடிகை, மேற்படி உடைகளை அணிந்து வருவதால் அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அத்துடன் நடிகை புகைப்பிடித்து மூக்கு வழியாக புகைவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit