ஆந்திராவில் ஆமை திருவிழா துவக்கம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஆந்திராவின் ஸ்ரீககுலத்தில் 2015-ஆம் ஆண்டுக்கான ஆமை திருவிழா துவங்கியுள்ளது. இந்த விழாவை ஸ்ரீககுலம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ராம மோகன நாயுடு பிரசித்தி பெற்ற ஸ்ரீ கூர்மம் கோவிலில் துவக்கி வைத்தார்.

மகாவிஷ்ணு ஆமை வடிவில் அவதாரமெடுத்த சிறப்பை கொண்டாடுவதே ஸ்ரீகூர்மாவதாரம் என்பதாகும். இந்தியாவிலேயே இந்த ஒரு கோவிலில் மட்டுந்தான் மகாவிஷ்ணு ஆமை அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த திருவிழாவையொட்டி அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வினாடி-வினா, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், ஆமைகள் பற்றிய குறும்படங்களும் திரையிடப்படுகின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit