உமர் அக்மலுக்கு போட்டித் தடை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த காலங்­களில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான உமர் அக்மல், அவ்­வ­ணியின் பயிற்­சி­யாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோச ­மான மொழியில் வசை ­பா­டினார் என்றும் தேசிய கிரிக்கெட் அக­ட­மியின் வச­தி­களைத் தான் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடை விதித்தார் என்றும் ஊட­கங்கள் மூல­மாக குற்­றஞ்­சாட்­டி­யதால் அவர் போட்டித்தடைக்கு உள்­ளா­கி­யுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*