பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட மட்ட கிரிக்கெட் சம்பியனானது வவுனியா மடுக்கந்தை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவு­னியா தேசிய கல்­வியற் கல்­லூ­ரியின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு மாவட்ட பாட­சா­லை­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற கடி­னப்­பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் வவு­னியா மடுக்­கந்தை வித்­தி­யா­லயம் கிண்­ணத்தை சுவீ­க­ரித்­துக்­கொண்­டது.

கல்­வியற் கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் வெற்றி பெற்று அப் பாட­சாலை கிண்­ணத்தை தன­தாக்கிக் கொண்­டது.

வவு­னியா மாவட்ட பாட­சா­லை­களின் 15 வய­துக்கு உட்­பட்ட அணி­க­ளுக்­கான 50 ஓவர்கள் கொண்ட கடி­னப்­பந்து சுற்­றுப்­போட்டி கடந்த சில தினங்­க­ளாக நடை­பெற்று வந்­தது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்­டியில் செட்­டி­குளம் மகா­வித்­தி­யா­லயம் மற்றும் மடுக்­கந்தை வித்­தி­யா­லயம் என்­பன பலப்­ப­ரீட்சை நடத்­தின.

இந்­தப்­போட்­டியில் 3 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் மடுக்­கந்தை வித்­தி­யா­லயம் வெற்­றி­பெற்று கிண்­ணத்தைக் கைப்­பற்­றி­யது.

இந்­நி­கழ்வில், கல்­லூ­ரியின் பீடா­தி­பதி, ஆசி­ரியர்கள், கடினப்பந்து பயிற்றுவிப்பாளர்கள், மாவட்ட கிரிக்கெட் சங்க அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*