பங்களாதேஷிலுள்ள ரோஹிங்கியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

4

பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையில் பங்களாதேஷும் மியன்மாரும் இணைந்து செயற்படுவதற்கு சம்மதித்துள்ளன.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் நிலவிய வன்முறை காரணமாக பெருமளவான ரோஹிங்கியா முஸ்லிம்கள், அயல் நாடான பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர்.

இந்நிலையில், சுமார் 5 இலட்சத்து 10 ஆயிரத்து பேர் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகதிகளை அவர்களின் சொந்த நாடான மியன்மாருக்கு மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான உடன்பாடு, பங்களாதேஷுக்கும் மியன்மாருக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரில் நிலவும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவந்து அங்கு சமாதானமான முறையில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக பங்களாதேஷைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit