இன்றைய சூழலில் ஊடகங்கள் காத்திரமாகப் பணியாற்ற வேண்டும் – ஈழக்கூத்தன் ஏ.சீ.தாசீசியஸ் (சிறப்பு நேர்காணல் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

thasiyas

போருக்குப் பிந்திய சூழலில் தமிழ் ஊடகங்கள் மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமே அன்றி குழப்பத்தில் உள்ள மக்களை மேலும் குழப்புவதாக அமையக் கூடாது. முறையான வழிகாட்டுதல் இல்லாது தவிக்கும் தமிழ் மக்களுக்கு வழிகாட்டுதலை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் ஊடகங்களுக்கு உள்ளது என்கிறார் ஈழத்து நவீன அரங்க முன்னோடியும், ஊடக ஜாம்பவானுமாகிய ஏ.சீ.தாசீசியஸ்.

பவளவிழா கண்ட பழுத்த அனுபவசாலியான அவர் கதிரவன் உலா நேயர்களுக்காக மனம் திறக்கிறார் – நாடக அனுபவங்களோடும் ஊடக அனுபவங்களோடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit