காதலியுடன் ஓட்டலில் தனியாக தங்கிய காதலன்.! அறைக்கு வெளியே வந்த ரத்தத்தை கண்டு அதிரியடைந்த நிர்வாகம்..!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மும்பை பாண்டுப் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் சனன். இவர் தனது காதலியுடன் கல்யாண் அருகே சாகட் பகுதிக்கு சென்றிருந்தார்.

பிறகு அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இந்த நிலையில் காதல் ஜோடி தங்கி இருந்த அறையில் இருந்து ரத்தம் வெளிவந்ததை பார்த்து ஓட்டல் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்

இதனையடுத்து ஓட்டல் மேலாளர் மாற்று சாவி மூலம் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

அந்த அறையில் ரோஷன் சனன் மற்றும் அவரது காதலி இரண்டு பேரும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இதையடுத்து ஓட்டல் நிராவகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டுபேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*