இலங்கைக்கு வரவுள்ள சார்க் நாடுகளின் சபாநாயகர்கள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

q

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற குழுவினரின் எட்டாவது மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காகவே அவர்கள் இலங்கை வரவுள்ளனர்.

சார்க் அமைப்பின் செயலாளர் உட்பட சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய ஏழு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

குறித்த மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit