கண்பெஷன் ரூமில் கதறி அழுத சினேகன்! காரணம் என்ன?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடியவுள்ளது. நிகழ்ச்சி துவங்கியது முதலே போட்டியாளராக உள்ள சினேகன் நாளை வெளியேறப்போவது பற்றி கண்பெஷன் ரூமில் பேசினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போவதை நினைத்தாலே கவலையாக இருக்கிறது. வெளியில் இருப்பவர்கள் என்னை எப்படி பார்பார்கள், என் நண்பர்கள், எதிரிகளை நான் எப்படி எதிர்கொள்வது என நினைத்தால் வருத்தமாக உள்ளது என கூறிவிட்டு கதறி அழுதார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*