மெர்சல் மாறி ஆளப்போறான் தமிழா எனப் பெயர்வருமா? விஜய் ஏக்கத்தில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளிவரவுள்ள திரைப்படம் மெர்சர். இந் நிலையில் மெர்சல் வெளிவருமா?இல்லையா? என சந்தேகம் எழுந்துள்ளது.

“மெர்சல்” இந்த பெயரை ஏற்கனவே இன்னொரு இயக்குனர் தனது படத்திற்கு தயார்படுத்தி வைத்திருந்ததாக ஆதரங்களோடு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் மெர்சல் படத்திற்கு தற்சமயம் தடை விதித்து வழக்கை நடத்தி வருகின்றது உயர் நீதிமன்றம். மெர்சரல் என்னும் பயெர் வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதிக்குமாக இருப்பின் “ஆளப்போறான் தமிழா” என்னும் பெயரே வைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*