தம்பி விஜய்யும் இந்த நடிகரை போல் நல்ல சினிமா செய்ய ஆசைப்படுகிறேன்- கமல்ஹாசன் பேட்டி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vijay

அரசியல் களம், சினிமா இரண்டுமே எப்போதும் பிரிக்க முடியாத ஒரு விஷயம்.

கடந்த சில மாதங்களாக ரஜினி, கமல் அரசியல் குறித்து பேச்சு வர, இன்னும் 100 நாட்களில் அரசியல் கட்சி குறித்த தகவல்கள் அறிவிப்பேன் என்று கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடம், விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்க, அதற்கு அவர் எல்லா வெற்றிபெற்ற நடிகர்களும் ஒரு நல்ல சினிமா செய்ய வேண்டும் என்பது ஆசை.

அதை நடிகர் அமீர்கான் போன்றோர் செய்து வருகின்றனர், தம்பி விஜய்யும் அப்படி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit