அஜித்தின் விவேகம் 32 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ajith

சிவாவுடனான மூன்றாவது கூட்டணியில் அஜித் நடிப்பில் வெளியான படம் விவேகம். ஹாலிவுட் தரத்தில் தயாரான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அதோடு பாக்ஸ் ஆபிஸில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு பிரம்மாண்ட வசூல் சாதனை பெற்றது.

இன்னும் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் 32 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகியுள்ளது

இப்படம் மொத்தம் ரூ. 9.93 கோடி வசூலித்துள்ளது என்று தகவல் வந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit