புட்­டினை எதிர்த்துப் போட்­டி­யிடும் ‘பாலியல் குரு’

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kkk9

ரஷ்­யாவில் எதிர்­வரும் வருடம் இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினை எதிர்த்துப் போட்­டி­யிடப் போவ­தாக தன்னைத் தானே பாலியல் குரு ஒரு­வ­ராக விளம்­பரம் செய்து கொண்­டுள்ள அலெக்சாண்டர் கிர்ரிலோவ் தெரி­வித்தார்.

அவர் ஹோட்டல் அறை­யொன்றின் படுக்­கையில் ஹோட்டல் பணிப்­பெண்கள் போன்று ஆடை அணிந்­தி­ருக்கும் பெண்­களை இசைக்­க­ருவி போன்று கைகளால் மீட்டு­வதை வெளிப்­ப­டுத்தும் காணொளிக் காட்­சி­யொன்று வெளி­யாகி பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அவர் அவ்­வாறு அந்தப் பெண்­களை மீட்டும் போது அந்தப் பெண்­கள் ஆபா­ச­மான முறையில் குரலை எழுப்பி ஒரு இசை போன்ற சத்­தத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

இந்­நி­லையில் இவ்­வா­றான பாலியல் குரு என தன்னைத் தானே பிர­சாரம் செய்து வரும் ஒருவர், ரஷ்­யாவின் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்­ளமை குறித்து பல தரப்­பி­னரும் கடும் கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit