சுவிசில் கோகுலனின் இசைக் கோலங்கள் – (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தாயகப் பாடகர் எஸ்.ஜீ. சாந்தன் அவர்களின் புதல்வன் கோகுலன் கலந்து கொண்ட மாபெரும் இசைக் கோலங்கள் 2017 இசை நிகழ்வு அண்மையில் தூண் நகரில் சிறப்பாக நடைபெற்றது. அமைப்புக்கள், சங்கங்கள், ஆலயங்கள், வர்த்தகர்கள், ஒன்றியங்கள், கழகங்கள் ஆகியோரோடு இளம் நடனக் கலைஞர்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

எஸ்.ஜீ. சாந்தன் அவர்களின் கணீர்க் குரலில் உருவான பாடல்களை அவரின் புதல்வர் பாடியபோது அரங்கில் இருந்தவர்கள் மெய் சிலிர்த்துப் போயினர். மாண்டவர் மீண்டாரோ என நினைக்கும் வகையில் கோகுலன் அவர்களின் குரல் பரவசத்தை ஏற்படுத்தியது.காலச் சூழல் காரணமாக பக்திப் பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் மாத்திரமே அவர் பாடினார். உள்;ர் வாத்தியக் கலைஞர்கள் இசை வழங்க, உள்;ர்ப் பாடகர்களும் அவரோடு இணைந்து சிறப்பானதோர் இசை அனுபவத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

img_40821

img_40891

img_40951

img_41231

img_42041

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*