நான் விஜய்யின் டான்ஸை காபி அடித்தேன்: முன்னணி தெலுங்கு ஹீரோ

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

123

நடிகர் விஜய் பற்றி பேசினாலே அவரின் நடனத்தை பற்றி தான் முதலில் பேசுவார்கள்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஜெய் லவாகுசா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அவர் தற்போது பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் அவருக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என கேட்கப்பட்டது, அதற்கு அவர் “ரஜினி தான். அவர் திரையில் தோன்றினால் நான் கண் இமைப்பதை கூட மறந்துவிடுவேன். நான் ரஜினியின் hardcore ரசிகன். அவருக்கடுத்து அஜித்தை பிடிக்கும்” என கூறியுள்ளார்.

மேலும் தளபதி விஜய்யின் டான்ஸை பார்த்து தான் பலமுறை வியந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வசந்தமுல்லை பாடலில் விஜய்யின் டான்ஸை Kantri படத்திற்காக காபி அடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit