150 பவுண்ஸ் மொய்தந்தால் தான் திருமணத்துக்கு அனுமதி இது இந்தியாவில் அல்ல பிரித்தானியாவில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நம்மவர்களின் திருமண வீடுகளில் மொய் வழங்குவது இயல்பானது. அவரவர் தமக்கு நிதிவசதிக்கு ஏற்ப ஒரு தொகையை மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதும் வழக்கம்.

ஆனால் தமது திருமணஜோடியொன்று தமது திருமண செலவினத்தை( பத்தாயிரம் பவுண்ஸ்) ஈடுசெய்வதற்காக விருந்தினர்கள் ஒவ்வொருவரிடம் 150 பவுண்ஸ் கட்டணம் அறவிடும் சம்பவம் பிரித்தானியாவின் டெர்பிஷெயார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான கட்டணத்தை அறவிடும் மணமக்கள் விருந்தினர்களுக்கு முன்று இரவுகளுக்குரிய தங்குமிடம் உட்பட்ட வசதிகளையும் வழங்கவுள்ளனர்.

இவ்வாறாறு திருமணக்கட்டணத்தை(?) வழங்குவதற்கு திருமணத்தில் பங்கேற்கவுள்ள 60 பெரியவர்களும் 20 சிறார்களும் உடன்பட்டு அதற்குரிய முற்பணத்தையும் செலுத்தியுள்ளனராம்.

மணமகனின் பெற்றோர் கொஞ்சம்பெரிய மனதுடன் தமது தரப்பில் கொஞ்சம் அதிகமான தொகையை வழங்கியுள்ளனராம் (தாய்750 பவுண்ஸ் தந்தை 500 பவுண்ஸ்)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*