பிக் பாஸ் வீட்டில் பேய்கள் அட்டூழியம்.. குப்பையால் வெடித்தது சண்டை?

பிறப்பு : - இறப்பு :

பிக் பாஸ் வீட்டில் இன்று தேவதை-பேய் டாஸ்க் கொடுக்கப்பட்டது. வீட்டில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து (3 பேர் பேய், 3 பேர் தேவதை) விளையாட வேண்டும் என கூறப்பட்டது.

ஆரவ், பிந்து, ஹரிஷ் ஆகியோர் பேயாக மாறி மற்ற மூவருக்கும் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தனர்.

வீட்டை சுஜா சுத்தம் செய்துகொண்டிருந்த போது ஆரவ் மற்றும் பிந்து சண்டை போடுவது போல நடித்து வீட்டில் இருந்த குப்பை தொட்டிகளில் இருந்த குப்பையை வீடு முழுவதும் கொட்டினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit