இரவு இரவாக பிந்துவுடன் சேர்ந்து விளக்கு பிடித்த சினேகன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மீதமுள்ளனர். ஒவ்வொரு நாளும் விதவிதமான டாஸ்க் கொடுத்து அவர்களை பிக்பாஸ் சிரமப்படுத்தி வருகிறார்.

இன்று சினேகனுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில், இரவெல்லாம் கொடுக்கப்படும் விளக்கை அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அவருக்கு உதவியாக ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியதையடுத்த சினேகன் பிந்து மாதவியை தேர்ந்தெடுத்து இரவு முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*