கணவனின் ஆணுறுப்பை கேலி செய்த இந்திய மனைவிக்கு நேர்ந்த கதி! (படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கணவனின் ஆணுறுப்பு அளவை கேலி செய்த மனைவி கொடும் நிலைமையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்கு இந்தியாவின் சூரத் நகரத்தை சேர்ந்தவர் 40 வயதாகும் Ganpat Vaz. இவரது மனைவி 38 வயதாகும் Suman.
இருவரும் வீட்டில் இருந்த போது மனைவி சமையலறையில் காய்கறி வெட்டிக்கொண்டு இருந்துள்ளார், கணவன் அவருடன் உரையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

VID: Angry Hubby Knifes Wife In Kitchen Nightmare

அதன் போது மனைவி நக்கலாக கணவனின் ஆணுறுப்பை, வெள்ளரிக்காயுடன் ஒப்பிட்டு கதைத்துள்ளர் .
இதனால் கோபமடைந்த கணவன், அருகில் இருந்த 5 இஞ்ச் கத்தியை முழுமையாக மனைவியின் தோளில் இறக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கணவன் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*