தியாகச் செம்மல் திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன் தேச விரோதிகளால் ரயர் எரிப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தியாகச் செம்மல் திலீபன் அவர்களது நினைவுத் தூபிக்கு முன்பாக சிறீலங்கா அரச கைக்ககூலி ஒருவரால் ரயர் தீயிட்டுக் கொடுத்தபட்டுள்ளது. இன்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் திரு சு.சுதாகரன் அவர்கள் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*