புனித பூமிக்கு களங்கம் ஏற்படுத்தி, ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Commercial-Sex-Workers-prostitution

அனுராதபுரத்தின் பிரபல இடங்களில் விபச்சார தொழில் ஈடுபடும் இளம் பெண்கள் 6 பேர் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உல்லாச விடுதிகளில் பெண்கள் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண்களை கைது செய்துள்ளனர்.

இந்த செயற்பாட்டின் மூலம் அனுராதபுரம் புனித பூமியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய கைது செய்யப்பட்ட பெண்கள் 27 – 42 வயதுடையவர்கள் எனவும், அனுராதபுரம், மெதகம, நொச்சியாகம, மதவாச்சி மற்றும் நிராவிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit