நடிகையின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் காதலர்..யார் தெரியுமா ?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகையைவிட, அவருடைய காதலர்தான் சம்பளத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம். நடிகர்களுக்கு நிகராக இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கிவந்த பெரிய நம்பர் நடிகை, அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார்.

அதிக நாட்கள் கால்ஷீட் என்பதால், 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். ஆனால், நடிகையின் தற்போது காதலரான தாடிக்கார இயக்குநரோ, ‘உன்னோட ரேஞ்சே வேற… 6 கோடி ரூபாய் கொடுத்தாத்தான் நடிப்பேன்னு சொல்லு’ என்று ஏற்றிவிட, வேறு வழியில்லாமல் நடிகையும் அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கிறாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*