46 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்த பெண்..! மருத்துவ உலகை ஆச்சரியத்தில் உறைய வைத்த சம்பவம் (படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மொரோக்கோ நாட்டைச்சேர்ந்த ஷாரா அப்போடோளிக் என்பவர் 46ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்துள்ளார்.
பொதுவாக ஒரு பெண்ணுக்கு 9 முதல் 10 வரை தான் கர்ப்பகாலம்.

ஆனால் 1955ஆம் ஆண்டு 26 வயதில் ஷாரா கர்ப்பமாக இருந்துள்ளார்.

அப்பொழுது ஏற்பட்ட பிரசவ வலியால் 48மணி நேரம் வீட்டிலேயே துடித்துள்ளார்.

ஆனாலும் குழந்தை வெளியே வராததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் தன் உயிருக்கும், குழந்தை உயிருக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்று நினைத்து மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார்.
அதன் பின் சில நாட்கள் மட்டும் வலி இருந்துள்ளது.

காலப்போக்கில் அதுவும் மறைந்து விட்டது.

ஆனால் குழந்தை வெளியே வரவில்லை. குழந்தை இறந்தால் ரத்தப்போக்கு ஏற்படும் ஷாராவிற்கு அந்த அறிகுறியும் தென்பட வில்லை.
ஆண்டுகள் உருண்டோடிய பின் 72 வயதில் ஷாராவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

மருததுவமனையில் அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட போது இறந்த குழந்தை தினமும் கல்சியம் எடுத்துக்கொண்டதால் கட்டியாக மாறி வயிற்றின் உள்ளே இறந்துள்ளது.

4 மணி நேர அறுவைச்சிகிச்சைக்கு பின் கல் குழந்தை அகற்றப்பட்டது.

இந்த சம்பவம் மருத்துவர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*