ஆரம்பித்தது மோசடி: வெற்றிலைக்கு புள்ளடியிட்ட போலி வாக்குச்சீட்டுக்கள்

பிறப்பு : - இறப்பு :

கட்சிகளின் உத்தியோகபூர்வ சின்னங்களுடன் போலி வாக்குச்சீட்டுக்கள் பலாங்கொடை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவை அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டிருக்கும் என சந்தேகப்படப்படுகிறது. இது தொடர்பாக இரத்தினபுரி தேர்தல் துணை ஆணையாளர் பல விசாரணைகளை தொடங்கியுள்ளார்.

இந்த வாக்குசீட்டுகளில் 000200 -PE 2015 அரசாங்க அச்சகம் பி.வி. என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போலி வாக்குச்சீட்டுக்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சின்னமான வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
fake vote

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit