போனது ஒண்ணு, வந்தது நெறய்ய…

பிறப்பு : - இறப்பு :

கே.பாக்யராஜ், ஸ்வேதா மேனன் நடிக்கும் ‘துணை முதல்வர்’ படத்தில், ஜெயராம் ஜோடியாக மீனாட்சி ஒப்பந்தமானார். இப்போது சந்தியா நடிக்கிறார். ‘துணை முதல்வர்’ பூஜைக்கு வந்த மீனாட்சிக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள்.ஷூட்டிங் சென்ற அவரை, இரண்டு நாட்களாகியும் நடிக்க அழைக்க வில்லையாம்.டைரக்டரிடம் கேட்டபோது, ‘வில்லேஜ் கேரக்டர்… உங்களுக்கு பொருத்தமா இருக்காது’ என்றாராம். ‘எனக்கும் புரிஞ்சது. அதனால், எந்த பிரச்னையும் பண்ணல.

படத்துல இருந்து நானே விலகிட்டேன். அடுத்த படத்துல ஒர்க் பண்ணலாம்னு டைரக்டர் சொன்னார்’ என்ற மீனாட்சி, ‘வெள்ளக்கார துரை’யில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தவிர பார்த்திபன் ஜோடியாக ‘சூதாடி’, நந்தா ஜோடியாக ‘வில்லங்கம்’, சமுத்திரக்கனி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit