மீன்பிடித்துறையில் மேலும் முன்னேற்றம் காணப்பட வேண்டும்: மஹிந்த

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mahintha amaraweera_0

நாட்டின் மீன்பிடித்துறையில் பாரிய முன்னேற்றங்கள் காணப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை மீன்பிடி திணைக்களத்தின் 106 ஆவது விற்பனைக்கூடம் அண்மையில் ராகம நகரில் திறந்து வைக்கப்பட்டபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தனியார் துறையின் பங்களிப்புடன் மீன்பதனிடல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கு மீன்பிடித்துறை அமைச்சு விசேட திட்டங்களை ஒன்றை வகுத்துள்ளது.

நாட்டில் தற்போது மீன்பிடித்துறை பாரிய முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது. மேலும் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனமெடுக்கப்படும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit