இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன்!! ஆபாசத்தின் உச்சகட்டம் இந்தப்படம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

1504859550-7074

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் கேப்டன் மிதாலி ராஜ் தனது டிவிட்டரில் வெளியிட்ட புகைப்படத்தால் தற்போது நெட்டிசன்களால் வருத்தெடுக்கப்பட்டு வருகிறார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனான 34 வயதாகும் மித்தாலி ராஜ், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்ற பெருமைக்கு உரியவர்.

தற்போது இவர் தனது தோழிகளுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்ரை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த புகைப்படத்தில் மிதாலி லோ ரெட் ஸ்லிவ் லெஸ் டிஷர்ட் அணிந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் என்ன சினிமா நடிகை? உங்கள் மீதான மரியாதையை குறைத்து கொள்ளாதீர்கள் என அவரின் ஆடை குறித்து விமர்சித்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit