கோவையில் அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு – கண்டனக் கூட்டம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

செப்டம்பர் 10, 2017, ஞாயிறு , மாலை 5 மணி
அண்ணாமலையார் அரங்கம், சாந்தி திரையரங்கு அருகில், கோவை ரயில் நிலையம் எதிரில்.

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்.
கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்று.
கல்வியை காசாக்கும் WTO ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசே வெளியேறு.
தமிழ்நாடு அரசே! இந்திய அரசின் அடியாளாக செயல்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சிக்காதே.

அனைவரும் வாருங்கள்.

21371044_1833812266636224_5168815295084698549_n

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*