பரிசிலிருந்து தப்பிச்செல்லும் காதலர்கள் – மிதியுந்துப் படகில் பயணம்!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரு பெரும் சவாலுடன் இரண்டு காலர்கள் நதியில் இறங்கி உள்ளார்கள். இது ஒரு காதற்பயணம் என்றும், இதற்காகத் தாங்கள் இரண்டு மாதங்கள் தயாரிப்புக்களைச் செய்ததாகவும், Rémi Le Calvez மற்றும் Victoria Berni ஆகியோர் தெரிவித்துள்ளானர். வெறும் கால்களால் மட்டும் மிதித்துச் செல்லக்கூடிய படகில் (pédalo),

இவர்கள் பரிசில் இருந்து Honfleur நோக்கி நீர்வழியாகச் செல்கின்றனர். மிகவும் அதிகமாக, மணிக்கு ஐந்து கிலோமீறர்கள் தூரம் மட்டுமே செல்லக்கூடிய இந்த மிதியுந்துப் படகில், இவர்கள் 360 கிலோமீற்றர்கள் தூரத்தைக் கடக்க உள்ளனர். இந்தப் பயணத்திற்கான அனுமதியை இவர்கள் பிரான்சின் நதிவழிப் போக்குவரத்துத் திணைக்களத்திடம் பெற்றுள்ளனர்.

கடந்த 25ம் திகதி ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்த இவர்களின் பயணம் நாளை செப்டெம்பர் 8ம் திகதி Honfleur இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*