அமலாபாலின் கள்ளக்காதலுக்கு 3 மணி நேரம் மட்டுமே கெடு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இயக்குனர் சுசிகணேசன் இயக்கத்தில் வெளிவந்த ‘திருட்டுப்பயலே’ என்ற வெற்றி படத்தின் இரண்டாம் பாகமான ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

‘திருட்டுப்பயலே 2’ படத்தின் சென்சார் இன்று மாலை நடைபெற்ற நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 184 நிமிடங்கள் ஆகும். அதாவது சுமார் 3 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாபால் இந்த படத்தில் கள்ளக்காதலியாக நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தின் 3 மணி நேரமும் விறுவிறுப்பாக காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால், சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுசிகணேசன் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*