மனைவி செய்த துரோகத்தால், மாண்ட மாவீரன்..!! மருத்துவமனைக்கு வரும் முன்னரே அவர் வாயில் திணிக்கப்பட்டு இருந்தது??

பிறப்பு : - இறப்பு :

மாபெரும் கராத்தே லெஜன்ட், ப்ரூஸ்லீயின் இறப்பு குறித்த ரகசிய மர்மம் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கையில் கசிந்துள்ளது.. அவரை ப்ளான் பண்ணி கொலை செய்துள்ளனா் என்பதே அதிா்ச்சியான செய்தியாகும். காெலைக்கு முக்கியமான காரணம் அவர் மனைவி என்பது தான் பேரதிா்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மே 10, 1973 அன்று மாபெரும் கராத்தே லெஜன்ட் ப்ரூஸ்லீ அவரது இல்லத்தில் இருந்து உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். லீ வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக டாக்டர்கள் பரிசோதித்து பெருமூளை வீக்கம் என கண்டறிந்தனர். மருத்துவர்களால் மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தை குறைக்க முடிந்தது என்பது இங்கு குறிபிடத்தக்கது.. மீண்டும் தலைவலி மற்றும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் மருத்துவா்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதன் பிறகு மரணத்தை தழுவினாா் ப்ரூஸ்லீ. லீ இறப்பில் மர்மம் என்று எதுவும் இல்லை…! அது ஒரு மனைவியின் துரோகத்தால் நடத்தப் பட்ட ஒரு படுகொலை என்று மருத்தவா்கள் கூறிய டைரி குறிப்புகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. டைரி குறிப்புகள், திட்டமிட்டு, ஆஸ்பிரின் அதிக அளவில் கூல் ட்ரிங்க்ஸ் உடன் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதே அவரது மரணத்துக்கு காரணம் என தொியவந்துள்ளது. இறக்கும் தருவாயில்,

ப்ரூஸ்லீ எதோ சொல்ல முற்பட்டார் ஆனால் அவரின் மனைவி எதையும் சொல்ல அனுமதிக்கவில்லை. அவரது மனைவியை வெளியே அனுப்ப முயன்றோம் அவர் மறுத்துவிட்டார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வரும் போதே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாா்.

அதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக ஆஸ்பிரின் கரைசல் அவர் வாயில் புகட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ப்ரூஸ்லீ மனைவி சொன்ன காரணங்களையே திருப்பி சொல்ல முற்பட்டது… இன்னும் சொல்லபோனால் லீ இறப்பதற்கு முன்பே இறந்து விட்டதாக ஒரு நியூஸ் வெளியே பரவியது. மருத்துவ நிர்வாகமும் ப்ரூஸ்லீ மரணிப்பதியே ஆவலுடன் எதிர் பார்த்தது. அதே போல ப்ரூஸ்லீ மாண்டார்..அவர் இறந்த இருபது நாட்களில், அவருடைய மனைவி அமெரிக்கா பறந்தார்..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit