ஓவியாவை போல நான் தயார்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suja

நடிகை சுஜா வருணி பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்த நாளிலிருந்து அவர் ஓவியாவை போல நடிக்கிறார் என பலரும் கூறினர்.

இன்று அவருக்கு “நாடகக்காரி” என ஜூலி ஒரு பட்டம் கொடுத்தார். அவர் ஓவியாவை போல நடிக்கிறார் என்பதை காரணமாக ஜூலி காரணம்.

அப்போது பேசிய சுஜா “இந்த பட்டத்தை ஒரு பெரிய நாடகக்காரியிடம் இருந்து பெறுவதில் சந்தோசம்” என கோபமாக கூறினார்.

பின்னர் அனைவரையும் அழைத்து வைத்து பேசிய சுஜா, “நான் இது நாள் வரை யாரை போலவும் நடிக்கவில்லை. என் வீட்டில் நான் எப்படி இருக்கிபேனோ அப்படி தான் இங்கே இருக்கேன். இத்தனை கேமரா முன்பு என்னால் நடிக்கமுடியவில்லை.”

“மீடியாவில் என் இன்டர்வியூவை பார்த்துவிட்டு நான் தைரியமான பொண்ணு என நீங்கள் நினைத்திருக்கலாம். நான் அங்கு வீக்காக காட்டமுடியாது.”

“நான் நடிக்கிறேன் என நினைத்தால் யாரும் என்னுடன் பேசாதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நான் நடிக்க தயார், என் நடிப்பு எப்படி என்று பார்ப்பீர்கள்” என கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit