அரை குறை ஆடையுடன் ஊர் சுற்றும் சமந்தா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரை குறை ஆடையுடன் ஊர் சுற்றும் சமந்தா! – Cineulagamசமந்தா தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் நடித்த சில படங்களிலேயே கவர்ந்தவர். இதற்கு முக்கிய காரணம் இவரின் ஹோம்லி லுக் தான்.ஆனால், அஞ்சான் படத்தில் இவரின் அதிகமான கவர்ச்சி ரசிகர்களை மிகவும் வெறுப்பேற்றியது. இந்நிலையில் தற்போது நண்பர்களுடன் ஜாலியாக சில இடங்களுக்கு ரைடு செல்கிறார்.அங்கு தான் பிரச்சனையே, இவர் மிகவும் அநாகரீகமான ஆடையில் சுற்றுவது மட்டுமில்லாமல் அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பை உண்டாக்கி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

  1. Wesi enral appadithan. ithu onnum puthiya matter illaye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*