பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பவே ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நிகழ்த்துகிறது:ராஜ்நாத் சிங்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பவே ராணுவ நிலைகள் மீது ராணுவம் மூலம் தாக்குதல் நிகழ்த்துகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் கூறியுள்ளார்.

நேற்று நள்ளிரவு குஜராத் அருகே மீனவர் படகில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிகப்பெரியத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு, இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற வேளையில் இந்திய கப்பலோரக் காவல் படையினர் கண்டறிந்து படகை இடைமறித்த போது, படகு திடீரெனத் தீப்பற்றி எரிந்துவிட்டது.இதில் தீவிரவாதிகள்தான் இருந்தார்கள் என்று உறுதியாகி உள்ள நிலையில், இது பாகிஸ்தானின் சதித்திட்டம் என்று ராஜ்நாத் சிங் குற்றம் சுமத்தி உள்ளார்.

இப்படி தீவிரவாதிகளைக் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கவே, இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என்றும், எவ்விதத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகவே இருக்கிறது என்றும் ராஜ்நாத் சிங் மேலும் கூறியுள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit