ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

பிறப்பு : - இறப்பு :

ஹஜ் பெருநாள் தினமான செப்டம்பர் (02) சனிக்கிழமை இன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஆத் நேகம கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டது இத் தொழுகை இன்று . காலை 06.30 மணிக்கு நேகம முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் சட்டபூர்வமாக இடம்பெற்றது

இத் தொழுகை ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, அதன் பின்னர் குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது இங்கு 250க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit