மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டவுள்ள முதல் நிர்வாண பூங்கா (18+ வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்) படங்கள் இணைப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரான்ஸில் வாழும் பொதுமக்கள் நிர்வாணமாக தங்களின் பொழுதை கழிக்க முதல் நிர்வாண பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகரான பரிஸிக்கு அருகில் உள்ள போய்ஸ் டி வைன்சென் என்ற பகுதியில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவிற்கு குறித்த நிர்வாண பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சில விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டுள்ள குறித்த நிர்வாண பூங்கா எதிர்வரும் ஒக்டோபர் 15 வரை காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை திறக்கப்பட்டிருப்பதோடு, இப்பூங்காவை இயற்கை விரும்பிகள் யாவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், பூங்காவில் நிர்வாணமாகவுள்ள போது பாலியல் உறவு உள்ளிட்ட அத்துமீறிய செயல்களில் யாரும் ஈடுப்படக்கூடாது என பரிஸ் நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4856  மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டவுள்ள முதல் நிர்வாண பூங்கா 4856 e15042729321561200px-Nude_Hike_articleimage  மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டவுள்ள முதல் நிர்வாண பூங்கா 1200px Nude Hike articleimage43BFEA0D00000578-4840706-image-m-6_1504188891095  மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டவுள்ள முதல் நிர்வாண பூங்கா 43BFEA0D00000578 4840706 image m 6 1504188891095

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*