மதுபானக்கடை அருகே பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு !! சிவகங்கை அருகே பரப்ப்பு !!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிவகங்கை அரசு மதுபானக்கடை அருகே பைப் வெடிகுண்டு கண்டெடுக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை திருவள்ளுவர் தெருவில் அரசுக்கு சொந்தமான மதுபானக்கடை இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவில் மர்மபை ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட பாரின் உரிமையாளர் முத்துராமலிங்கம அதிர்ச்சியடைந்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் .

அங்கு வந்த காவல்துறையினர் உள்ளே இருப்பது பைப் வெடிகுண்டு என்பதை அறிந்து மதுரையில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்துள்ளனர். அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் , வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்தனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*