பிந்து மாதவியிடம் காதலை சொன்ன ஹரிஷ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக் பாஸ் வீட்டில் இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிகை பிந்து மாதவியிடம் தன் காதலை சொல்வது போல டீசரில் ஒளிபரப்பப்பட்டது.

ஓவியா-ஆரவ் காதல் தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் வீட்டில் அடுத்த காதல் கதை துவங்கியுள்ளது என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் விளம்பர இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சி மீண்டும் துவங்கியபோது தான் தெரிந்தது அது அவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்று.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*