தேன் விளம்பரமா இப்படி கிளுகிளுப்பா எடுக்குறாங்க.? (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

ஒரு சாதாரண தேன் விளம்பரத்துக்கு படு கவர்ச்சிகரமாக தோன்றி நடித்துள்ளார் மாடல் அழகியும், குத்தாட்ட நடிகையுமான மெளஷமி உதேஷி. நீச்சல் குளத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் உதேஷியும், ஷிவ் என்ற மாடல் நடிகரும் நடித்தனர். இந்த விளம்பரத்தை பிரபலமான விளம்பரப் பட இயக்குநர் ரூபேஷ் ராய் சிகந்த் எடுத்துள்ளார். எடுமாக்ஸ் கார்ப் நிறுவனத்தின் ராயல் ஹனி, தேன் விளம்பம் தொடர்பானது இது.

ப்யூச்சர் ஸ்டூடியோவில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரையும் இறக்கி விட்டு சுடச் சுட ஜில்லென்று காட்சிகளைப் படமாக்கினார் ராய். உதேஷி, கவர்ச்சிக்குப் பெயர் போனவர். பேகம்பாக் என்ற படத்தில் ஒரு பாட்டுக்குக் குத்தாட்டம் போட்டு சூட்டைக் கிளப்பியவர் இவர். தமிழ் ரசிகர்களுக்கும் இவரை நன்றாகவே தெரியும். மிளகா படத்தில் இவர் ஒரு பாட்டுக்கு பாவாடை தாவணியில் செமத்தியா ஆட்டம் போட்டு லயிக்க வைத்தவர்…..!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit