பெண்கள் மனதில் உள்ள ஆசைகள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆசை என்னும் உணர்வுகள் அனைவரின் மனதிலுமே இருக்கக் கூடிய இயல்பான ஒரு விடயம்.

இதில் பெண்களின் மனதில் எப்படிப்பட்ட ஆசைகள் இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

பெண்கள் மனதில் உள்ள ஆசைகள்?
  • தனது காதலனின் தோள் மீது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சாய்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசைகள் பெரும்பாலான பெண்களின் மனதில் இருக்கும்.
  • பெண்கள் தங்களது காதலனை மடியில் சாய்த்துக் கொண்டு அவர்களின் முடியை கோதிவிட அதிக ஆசைக் கொள்வார்கள்.
  • பெண்கள் தனது காதலனிடம் நான் தான் உனக்கு அழகு, நீ என்னை மட்டுமே அழகு என்று சொல்ல வேண்டும் எனும் நிபந்தனையை அடிக்கடி கூறுவார்கள்.
  • பெண்கள் எப்போதுமே தன் காதலனுக்கு சிறந்த துணையாக இருக்க வேண்டும் என்று அதிகம் ஆசைப்படுவார்கள்.
  • பெண்கள் அழகுக்கு அடுத்ததாக தன் காதலன் தன்னை மட்டுமே உலகமாக நினைக்க வேண்டும் என்ற ஆசைக் கொள்வார்கள்.
  • பெண்கள் தன் காதலனிடம் எத்தனை மணிநேரம் ஆனாலும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். போன் பேசுவதை வைத்தாலும் சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பார்கள்.
  • பெண்களுக்கு அவர்களின் காதலன் ஐ லவ் யூ என்று அடிக்கடி கூற வேண்டும் என்பதில் அதிகம் ஆசைப்படுவார்கள்.
  • பெண்கள் புத்தாடை எடுத்தால் அதற்கு பொருத்தமான, வளையல், கம்மல் என்று பல உபரி பாகங்கள் அனைத்தையும் வாங்க அதிகம் ஆசைப்படுவார்கள்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*