வைரல் ஆன பிரபல நடிகையின் அடுத்தப்படத்தின் போஸ்ட்டர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வர தொடங்கியுள்ளது. த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் சோலோ ஹீரோயினாகவே கலக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் பரதேசி, கபாலி என தரமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தன்ஷிகா.

இவர் அடுத்து குழலி என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*